கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு தமிழ் பேரரசு கட்சி சார்பில் ஊரடங்கு தொடங்கிய காலத்திலிருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இன்று நோய் எதிர்ப்புசக்தி விட்டமின் மாத்திரைகள் சனிடைசர் முகக் கவசங்களை தமிழ் பேரரசு கட்சியின் மாநில துணை பொதுசெயாளார் கண்ணன் வழங்கினார்