உயிர்ச்சத்து (vitamin) என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும், நம் உடலில் மிக முக்கியமான பணியை செய்யும்.

ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம்; எடுத்துக்காட்டாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து C) வேறு உயிரினங்களால் தேவையான அளவும் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை.

இது போல நமக்குத் தெரியாத தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள்

calculate vitamin requirement per day,
benefits of vitamin and unknown facts about vitamin

இன்னும் உங்களை மருந்துகளால் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா!

நம் உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டது தன் உடலுக்கு என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்பதை தானாகவே தீர்மானம் செய்து கொண்டு தேவையானவற்றை நாம் கொடுக்கும் உணவுகளிலும் நீரிலும் இந்த சுற்றுப்புற காற்றிலிருந்து எடுத்துக்கொண்டு வேண்டிய பொருளை உற்பத்தி செய்து கொள்கிறது அப்படிப்பட்ட அறிவுள்ள இந்த உடலுக்கு நாம் நம் அறிவைக்கொண்டு ஏதேனும் ஒன்றை உள்ளே கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அதை வைத்து நம் உடல் வேலை செய்கிறது(குணப்படுத்துகிறது என்று நம்ப வைத்து அவர்களிடம் உள்ள பொருளை நம்மிடம் விற்று வியாபாரம் செய்கிறார்கள்)தேவையானதை தான் உணவில் இருந்து எடுத்துக் கொள்ளும் அல்லது தானே உற்பத்தி செய்து கொள்ளும் இதை நாம் தெரிந்து கொள்ளாமல் மக்கள் மருந்து மாத்திரையை நம்பி யாரும் போக வேண்டாம்

மருந்தில்லா மருத்துவம்
நோயிலிருந்து விடுதலை:

இயற்கை வைத்தியம்: