#CoronaVirus #India உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு பேர் இந்தியாவில் வாழ்கிறார்கள். நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையிலும், உலக பாதிப்பில் ஆறில் ஒரு பகுதி இந்தியாவில் உள்ளது. இருந்தபோதிலும், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில் நிகழ்ந்த மரணங்களில் 10 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மரணம் அடைவோர் விகிதம்…