அகத்தி கீரையை உட்கொள்வதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் அதற்காக எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்து தான் என்பதையும் நினைவில் வைத்து கொள்வது நல்லது. அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இளநரை ஏற்படுவதையும் தடுக்கும். அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால்…